நான் ஒரு கவி
காதலித்ததால் ஆனா கவியல்ல நான்
புத்தி பேதலித்ததால் வந்த கவியல்ல இது,
கவிஞன் ஆனேன் தமிழை வளர்க்க
கவிதைகள் படைத்தேன் உயிர்களை காக்க..
- புத்தர் ஸ்ரீ
புத்தி பேதலித்ததால் வந்த கவியல்ல இது,
கவிஞன் ஆனேன் தமிழை வளர்க்க
கவிதைகள் படைத்தேன் உயிர்களை காக்க..
- புத்தர் ஸ்ரீ
Comments