Posts

Showing posts from July, 2013

நிலா தோழி

நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் பார்த்ததும் சிரிக்கிறாய் ஏன் வெக்கத்தில் தேய்கிறாய் நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் போகுமிடம்  நீயும் வருகிறாய் இந்த உலகிற்கு அமைதியை தருகிறாய் புண்பட்ட வாழ்க்கைக்கு  மருந்தாக அமைகிறாய் என் கண்களுக்கு பெண்ணாக தெரிகிறாய் எந்த ஆண்னாலும் உன்னை தொடமுடியாது என்ன ஆனாலும் என்னால் உனைவிடமுடியாது நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் பார்த்ததும் சிரிக்கிறாய் ஏன் வெக்கத்தில் தேய்கிறாய் நான் போகுமிடம்  நீயும் வருகிறாய் இந்த உலகிற்கு அமைதியை தருகிறாய் எந்த பெண்ணுக்கும் என்னை பிடிக்காது அந்த விண்ணுக்கும் என்னால் வர இயலாது உன்னால் என்னை மணக்க முடியாது என்னால் உன்னை மறக்க முடியாது.. நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் பார்த்ததும் சிரிக்கிறாய் ஏன் வெக்கத்தில் தேய்கிறாய் நிலா தோழி நிலா தோழி நிலா தோழி நான் போகுமிடம்  நீயும் வருகிறாய் இந்த உலகிற்கு அமைதியை தருகிறாய்