Posts

Showing posts from October, 2009

இறை பொருள்

பிறந்தவர் பிறந்தபின் வாழ்ந்தவர், வாழ்ந்தவர் வாழ்வினை உணர்ந்தவர், உணர்ந்தவர் உணர்ந்ததை கற்றவர், கற்றவர் கல்லாமல் இறந்தவர், இறந்தவர் இறப்பினை கடந்தவர், கடந்தவர் பொய்மெய் பொருள்தருவர், யாரறிவர் யவர் அறிவர், இறை பொருள் தான் ஒன்றை.. - புத்தர் ஸ்ரீ