இறை பொருள்

பிறந்தவர் பிறந்தபின் வாழ்ந்தவர்,
வாழ்ந்தவர் வாழ்வினை உணர்ந்தவர்,
உணர்ந்தவர் உணர்ந்ததை கற்றவர்,
கற்றவர் கல்லாமல் இறந்தவர்,
இறந்தவர் இறப்பினை கடந்தவர்,
கடந்தவர் பொய்மெய் பொருள்தருவர்,
யாரறிவர் யவர் அறிவர்,
இறை பொருள் தான் ஒன்றை..

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்