Posts

Showing posts from January, 2016

ஜல்லிக்கட்டு பொங்கல்

மனிதனுடன் மனிதன் மோதினால் விளையாட்டு மாடுடன் மனிதன் மோதினால் ஜல்லிக்கட்டு உன் தைரியம் எதிலே நீ காட்டு கோழையாய் வாழாதே தடை போட்டு மாட்டு பொங்கல் வருடத்தில் ஒருநாள் தமிழர் போற்றும் காளைகளின் திருநாள் கழுத்தையருத்து வயிற்றைரொப்ப இல்லை ஈரம் கயிற்றைஅவில்த்து பாய்வதில் வேண்டும் வீரம்     இடம் உண்டு எங்களுக்கு சரித்திரத்தில்  பசு வதை இருக்கும் திருநாட்டில்  கோவம் வந்தால் எங்களை எதிர்த்துநில்  ஊடகங்களில் அல்ல வீர விளையாட்டில்  - புத்தர் ஸ்ரீ