எதை கொண்டு வந்தோம்? எதை கொண்டு செல்வோம்?
பிண்டமாய் உயிர்த் து எ ழுந்து மாதமாய் ஐந் து இ ரண்டு மீதமாய் வளர்ந்து வந்து பாகமாய் பன் இரண்டு கொண்டு வந்த து எ துவுமில்லை என்று சொல்ல எவருமில்லை தேகமும் ஆசையும் நாம் கொண்டு வந்த உடமையே ! தெண்டமாய் வாழும் வாழ்வை பருவமாய் தினம் மலர்ந்து வருடமாய் பல கடந்து நிமிடமாய் பிரியும் உடலை கொண்டு செல்ல எதுவுமில்லை என்று சொல்ல எவருமில்லை அனுபவமும் ஞாபகமும் நாம் கொண்டு செல்லும் உடமையே ! - புத்தர் ஸ்ரீ