மீண்டும் ஒரு சுனாமி
கடலுக்குள் கண்ணீர் வடிந்து கடல்நீர் உப்பாய் ஆனது வலைகளுக்குள் வாழ்க்கை தொலைந்து உடம்பிங்கு உணவாய் போனது ருசிகண்ட வாய்களுக்கு உயிர்களின் மகத்துவத்தை உணரவைத்தது சுனாமி ஆண்டுகள் பத்து ஆனது அலை கடல் அமைதியானது இறக்கமின்றி கொல்ல படுகிறோம் - இவ்வுலகில் இன்னும் சிலநாள் வாழ நினைக்கிறோம் இறைவனிடம் வருந்தி கேட்கிறோம் மீண்டும் ஒரு சுனாமி!! Only Tsunami can save us - புத்தர் ஸ்ரீ