Posts

Showing posts from August, 2015

ஏமாற்றி வாழ்ந்தால்

மற்றவரை ஏமாற்றி இரக்கமின்றி வாழ்கிறாய், கோவத்தோடு பொய்கலந்து போலிஇன்பம் காண்கிறாய், மனிதனாக பிறந்துவிட்டு வாழும்நாட்கள் உலகிலே, பாவமூட்டை சுமந்துகொண்டு போவதெங்கே காற்றிலே, திரண்டுவரும் தருணத்தில் தலைகுனிந்து திருந்தவா - இல்லை உன், மானம்கெட்ட மனதோடு நிம்மதியை இழந்துபோ.. - புத்தர் ஸ்ரீ