ஏமாற்றி வாழ்ந்தால்

மற்றவரை ஏமாற்றி இரக்கமின்றி வாழ்கிறாய்,
கோவத்தோடு பொய்கலந்து போலிஇன்பம் காண்கிறாய்,
மனிதனாக பிறந்துவிட்டு வாழும்நாட்கள் உலகிலே,
பாவமூட்டை சுமந்துகொண்டு போவதெங்கே காற்றிலே,
திரண்டுவரும் தருணத்தில் தலைகுனிந்து திருந்தவா - இல்லை உன்,
மானம்கெட்ட மனதோடு நிம்மதியை இழந்துபோ..

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்