கன்னி முகம் காணவே Get link Facebook X Pinterest Email Other Apps March 31, 2009 கண்ணிரண்டு இதழ்திறந்து கன்னி முகம் காணவே முன்னிரண்டு சதைகுழுங்க பின்னிரண்டை தேடுதே சிற்றின்ப வாழ்வை நோக்கி பாதி உயிர் போனதே பேரின்ப மூச்சை தேடி மீதி உயிர் வாழ்கவே! - புத்தர் ஸ்ரீ Read more
உமிழ் உதிர்ந்த Get link Facebook X Pinterest Email Other Apps March 09, 2009 உமிழ் உதிர்ந்த பண்டமும், உதிரம் உறைந்த உணவும், வாயில் இருந்தால் சுவையோடு, வயிற்றில் விழுந்தால் சுடுகாடு.. - புத்தர் ஸ்ரீ Read more