கன்னி முகம் காணவே
கண்ணிரண்டு இதழ்திறந்து கன்னி முகம் காணவே
முன்னிரண்டு சதைகுழுங்க பின்னிரண்டை தேடுதே
சிற்றின்ப வாழ்வை நோக்கி பாதி உயிர் போனதே
பேரின்ப மூச்சை தேடி மீதி உயிர் வாழ்கவே!
- புத்தர் ஸ்ரீ
முன்னிரண்டு சதைகுழுங்க பின்னிரண்டை தேடுதே
சிற்றின்ப வாழ்வை நோக்கி பாதி உயிர் போனதே
பேரின்ப மூச்சை தேடி மீதி உயிர் வாழ்கவே!
- புத்தர் ஸ்ரீ
Comments