Posts

Showing posts from 2014

மீண்டும் ஒரு சுனாமி

Image
கடலுக்குள் கண்ணீர் வடிந்து கடல்நீர் உப்பாய் ஆனது வலைகளுக்குள் வாழ்க்கை தொலைந்து உடம்பிங்கு உணவாய் போனது ருசிகண்ட வாய்களுக்கு உயிர்களின்  மகத்துவத்தை உணரவைத்தது சுனாமி ஆண்டுகள் பத்து ஆனது  அலை கடல் அமைதியானது  இறக்கமின்றி கொல்ல படுகிறோம் -  இவ்வுலகில்  இன்னும் சிலநாள் வாழ நினைக்கிறோம் இறைவனிடம் வருந்தி கேட்கிறோம்  மீண்டும் ஒரு சுனாமி!!   Only Tsunami can save us - புத்தர் ஸ்ரீ