வான்நோக்கி நின்ற மைந்தன் தான்நோக்கி கண்ட வாழ்வுக்கும், புவிநோக்கி வந்த உயிரின் செவிநோக்கி சொன்ன சொல்லுக்கும், பெண்ணே மாறுதல் சொல் மனமே ஆறுதல் கொல்.. - புத்தர் ஸ்ரீ
பிறந்த மண் பிரிந்தே வாழ்ந்தேன், சிறந்த மொழி தமிழ்தான் என்றேன், ஒரு மொழியில் பலமொழி கலந்தோட தமிழ் அறியேன் தமிழ் அறியேன் , தமிழ் மறந்தே தமிழ் புலவனானேன்.. - புத்தர் ஸ்ரீ