வான்நோக்கி நின்ற மைந்தன்

வான்நோக்கி நின்ற மைந்தன்
தான்நோக்கி கண்ட வாழ்வுக்கும்,
புவிநோக்கி வந்த உயிரின்
செவிநோக்கி சொன்ன சொல்லுக்கும்,
பெண்ணே மாறுதல் சொல்
மனமே ஆறுதல் கொல்..

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்