படைப்பவன் பலி கேட்பதில்லை
படைப்பவன் பலி கேட்பதில்லை
அதை கொடுப்பவன் பசி மறப்பதில்லை,
மிருகங்கள் அங்கு இறையாகுகின்றன
அவை உனக்கு என்ன திரோகம் செய்தன,
உயிர்களை கொல்வதை நிறுத்து
இதை மற்றவனுக்கும் உணர்த்து,
கொலை வெறியை மறந்து
நல்லவனாக திருந்து.
- புத்தர் ஸ்ரீ
அதை கொடுப்பவன் பசி மறப்பதில்லை,
மிருகங்கள் அங்கு இறையாகுகின்றன
அவை உனக்கு என்ன திரோகம் செய்தன,
உயிர்களை கொல்வதை நிறுத்து
இதை மற்றவனுக்கும் உணர்த்து,
கொலை வெறியை மறந்து
நல்லவனாக திருந்து.
- புத்தர் ஸ்ரீ
Comments