இறைவன் எனை படைத்தான்
இறைவன் எனை படைத்தான்
உலகில் உயிர் கொடுத்தான்,
மனிதன் எனும் சாத்தான்
உன் கண் முன் உயிர் எடுத்தான்,
வரும் நாளை தரும் காலை
எண்கழுத்தில் பூ மாலை வரும் வேலை,
பன்னீர் என பொழியும் சிறு தண்ணீர்
என வழியும் இது வென்னீர் இல்லை கண்ணீர்,
சத்தம்மின்றி குளிரில் தலையாடும்
யுத்தம்மின்றி ரத்தம் வழிந்தோடும்,
மனிதன் என பிறப்பேண்
மீண்டும் ஜென்மம் எடுப்பேன்,
இறைவன் அன்று இருந்தால்
உன் தலையை பலி கொடுப்பேண்,
ஜனனம் நீ எடுப்பாய்
பலி ஆடாய் நீ பிறப்பாய்,
மரணம் வரும் தருணம்
என இக்கவிதை நீ உரைப்பாய்.
- புத்தர் ஸ்ரீ
உலகில் உயிர் கொடுத்தான்,
மனிதன் எனும் சாத்தான்
உன் கண் முன் உயிர் எடுத்தான்,
வரும் நாளை தரும் காலை
எண்கழுத்தில் பூ மாலை வரும் வேலை,
பன்னீர் என பொழியும் சிறு தண்ணீர்
என வழியும் இது வென்னீர் இல்லை கண்ணீர்,
சத்தம்மின்றி குளிரில் தலையாடும்
யுத்தம்மின்றி ரத்தம் வழிந்தோடும்,
மனிதன் என பிறப்பேண்
மீண்டும் ஜென்மம் எடுப்பேன்,
இறைவன் அன்று இருந்தால்
உன் தலையை பலி கொடுப்பேண்,
ஜனனம் நீ எடுப்பாய்
பலி ஆடாய் நீ பிறப்பாய்,
மரணம் வரும் தருணம்
என இக்கவிதை நீ உரைப்பாய்.
- புத்தர் ஸ்ரீ
Comments