ஞாயிறு காலை..
மரணம் மரணம் ஞாயிறு காலை
உணவாய் ஆனோம் மத்திய வேளை,
தலையில்லாமல் தரையில் வீழ்ந்தோம்
தோலில்லாமல் தலைகீழ் நின்றோம்,
உயிரை இழந்தும் வெட்ட பட்டோம்
வெட்டின பிறகும் அடுப்பில் வெண்தோம்,
நாளை காலை இருப்போமா உயிரோடு
மனிதன் வயிரெ எங்களுக்கு சுடுகாடு,
தப்பிவிட்டால் இன்று மாலை
மீண்டும் வருமே ஞாயிறு காலை.
- புத்தர் ஸ்ரீ
உணவாய் ஆனோம் மத்திய வேளை,
தலையில்லாமல் தரையில் வீழ்ந்தோம்
தோலில்லாமல் தலைகீழ் நின்றோம்,
உயிரை இழந்தும் வெட்ட பட்டோம்
வெட்டின பிறகும் அடுப்பில் வெண்தோம்,
நாளை காலை இருப்போமா உயிரோடு
மனிதன் வயிரெ எங்களுக்கு சுடுகாடு,
தப்பிவிட்டால் இன்று மாலை
மீண்டும் வருமே ஞாயிறு காலை.
- புத்தர் ஸ்ரீ
Comments