மீனாய் பிறந்தால் புரியும் உனக்கு

சுதந்திர கடலில் இருந்திட நினைத்தோம்
கடல்மேல் மானிடர் திரிந்திட கண்டோம்,
கயர்வலை கடல்மேல் வீசீன உடனே
நண்பன் மாட்டிக்கொண்டான் வலைகளின் இடையே,
இன்றே அனைவரையும் விட்டுவிடு, இல்லை
நாளை என் நண்பம் உயிரை திருப்பி கொடு,
விண்மீன்கள் ஏன் தூரே சென்றது
காரணம் எனக்கு இன்றே புரிந்தது,
மாட்டிக்கொண்டாள் மனிதன் கையில்
வருத்து விடுவர் வாசனை நெய்யில்,
கவிஞர் சொல்லியும் திருந்த மனிதா
மீனாய் பிறந்தால் புரியும் உனக்கு
- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்