தமிழ் எங்கு பிறந்தது??

சத்தத்திலும் சொல் சுத்தத்திலும்,
கண் வட்டத்திலும் பல் பக்கத்திலும்,
என் ரத்ததிலும் உள் சித்தித்த்திலும்,
பிறக்கவில்லை இவை மொத்ததிலும்
பிறந்தது எம்மிடம் தமிழ்.
- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்