தமிழ் அறியேன் புலவனானேன்
பிறந்த மண் பிரிந்தே வாழ்ந்தேன்,
சிறந்த மொழி தமிழ்தான் என்றேன்,
ஒரு மொழியில் பலமொழி கலந்தோட
தமிழ் அறியேன் தமிழ் அறியேன் ,
தமிழ் மறந்தே தமிழ் புலவனானேன்..
- புத்தர் ஸ்ரீ
சிறந்த மொழி தமிழ்தான் என்றேன்,
ஒரு மொழியில் பலமொழி கலந்தோட
தமிழ் அறியேன் தமிழ் அறியேன் ,
தமிழ் மறந்தே தமிழ் புலவனானேன்..
- புத்தர் ஸ்ரீ
Comments