நான் செய்த தவறல்ல
கோழியில் அங்கமானேன் திருகப்பட்டேன்
அது நான் செய்த தவறல்ல,
ஆடில் அங்கமானேன் அருக்கப்பட்டேன்
அது நான் செய்த தவறல்ல,
மாடில் அங்கமானேன் வெட்டப்பட்டேன்
அது நான் செய்த தவறல்ல,
மனிதனில் அங்கமானேன் இருக்கப்பட்டேன்
அது நான் செய்த தவறல்ல
தான் செய்த தவறு..
- புத்தர் ஸ்ரீ
அது நான் செய்த தவறல்ல,
ஆடில் அங்கமானேன் அருக்கப்பட்டேன்
அது நான் செய்த தவறல்ல,
மாடில் அங்கமானேன் வெட்டப்பட்டேன்
அது நான் செய்த தவறல்ல,
மனிதனில் அங்கமானேன் இருக்கப்பட்டேன்
அது நான் செய்த தவறல்ல
தான் செய்த தவறு..
- புத்தர் ஸ்ரீ
Comments