யார் புத்தர் ஸ்ரீ
தமிழ் படித்தேன் தமிழ் படித்தேன்
தமிழ்த் தாயின் தலைமகன் நான்,
சொர்ப்படைதேன் பொருள்ப் படைத்தேன்
கவி படைக்கும் கவிஞன் நான்,
இயல் தொடுத்தேன் இசை கொடுத்தேன்
இசை பாடும் கலைஞன் நான்,
தடம் அறிந்தேன் படம் வரைந்தேன்
ஓசையில்லா ஓவியன் நான்,
ஒழக்கம் கொண்டேன் நேர்மை கண்டேன்
கலியுகத்தில் யார் நான்..
- புத்தர் ஸ்ரீ
தமிழ்த் தாயின் தலைமகன் நான்,
சொர்ப்படைதேன் பொருள்ப் படைத்தேன்
கவி படைக்கும் கவிஞன் நான்,
இயல் தொடுத்தேன் இசை கொடுத்தேன்
இசை பாடும் கலைஞன் நான்,
தடம் அறிந்தேன் படம் வரைந்தேன்
ஓசையில்லா ஓவியன் நான்,
ஒழக்கம் கொண்டேன் நேர்மை கண்டேன்
கலியுகத்தில் யார் நான்..
- புத்தர் ஸ்ரீ
Comments