தமிழ்
பிறப்பு என்றென்று தெரியாது,
இறப்பு என்றும் கிடையாது,
சித்திரை ஒன்று சிறந்த நாள்,
சந்தேகத்துடன் அன்று பிறந்த நாள்,
வருடத்தில் ஒருநாள் பிறந்தாலும்,
ஒவ்வொரு நாளும் அழிகின்றேன்,
நான்காம் சங்கம் வேண்டாம் என்னை வளர்க்க,
நாளும் மறவாதீர் என்னை காக்க..
தமிழ்..
- புத்தர் ஸ்ரீ
இறப்பு என்றும் கிடையாது,
சித்திரை ஒன்று சிறந்த நாள்,
சந்தேகத்துடன் அன்று பிறந்த நாள்,
வருடத்தில் ஒருநாள் பிறந்தாலும்,
ஒவ்வொரு நாளும் அழிகின்றேன்,
நான்காம் சங்கம் வேண்டாம் என்னை வளர்க்க,
நாளும் மறவாதீர் என்னை காக்க..
தமிழ்..
- புத்தர் ஸ்ரீ
Comments