வாழ்வில்..

தப்பேதும் செய்ததில்லை
தலை குணிந்து நின்றதுண்டு,
சோகமென்று எதுவும் இல்லை
மகிழ்ச்சியின் தேடல் உண்டு,
பகை என்றும் கண்டதில்லை
உறவினிலே பிரிவும் உண்டு,
சிற்றின்பம் வாழ்கை இல்லை
அதையும் தாண்டி ஒன்றுண்டு,
இறைவனை யவரும் கண்டதில்லை
மனபார்வையிலே ஒருவன் உண்டு..

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்