இறைவன் ஒருவன்

புவியில் பிறந்தோர் பெருமைக்குரியோர்,
விழியில் சான்றோர் வழிகாட்டியோர்,
தெய்வம் தொழா ஒழுக்கம்,
செய்கிறேன் வீர வணக்கம்,
இவர்கழுக்கும் மேல் ஒருவன்,
இவ்வுலகில் கால்படா இறைவன்.

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்