நீர் வெற்றி தரும்

நீரின்றி அமையாது உலகு
உலகின்றி இருக்காது உழவு
உழவின்றி கிடைக்காது உணவு
உணவின்றி பிறக்காது உயிர்

உயிரின்றி தோன்றாது வலி
வலியின்றி இருக்காது வாழ்க்கை
வாழ்வின்றி அடையாது உணர்வு
உணர்வின்றி நெருங்காது வெற்றி

- புத்தர் ஸ்ரீ

Comments

Popular posts from this blog

இவன் உலகன்

படைப்பவன் பலி கேட்பதில்லை

என் போல் தமிழன்