உயிர்களின் வேதம்
உணவும் உறக்கமும்
உணர்ச்சியும் தயக்கமும்
அணைத்து உயிருக்கும்
பொதுவென்று இருக்கும்
மனிதனாய் தோன்றும்
பிறப்பின் சிறப்பும்
உயிர்களை காக்கும்
பகுத்தறிவு வேண்டும்
- புத்தர் ஸ்ரீ
உணர்ச்சியும் தயக்கமும்
அணைத்து உயிருக்கும்
பொதுவென்று இருக்கும்
மனிதனாய் தோன்றும்
பிறப்பின் சிறப்பும்
உயிர்களை காக்கும்
பகுத்தறிவு வேண்டும்
- புத்தர் ஸ்ரீ
Comments