மீண்டும் ஒரு சுனாமி
கடலுக்குள் கண்ணீர் வடிந்து
கடல்நீர் உப்பாய் ஆனது
- புத்தர் ஸ்ரீ
கடல்நீர் உப்பாய் ஆனது
வலைகளுக்குள் வாழ்க்கை தொலைந்து
உடம்பிங்கு உணவாய் போனது
ருசிகண்ட வாய்களுக்கு உயிர்களின்
மகத்துவத்தை உணரவைத்தது சுனாமி
ஆண்டுகள் பத்து ஆனது
அலை கடல் அமைதியானது
இறக்கமின்றி கொல்ல படுகிறோம் - இவ்வுலகில்
இன்னும் சிலநாள் வாழ நினைக்கிறோம்
இறைவனிடம் வருந்தி கேட்கிறோம்
மீண்டும் ஒரு சுனாமி!!
| Only Tsunami can save us |
- புத்தர் ஸ்ரீ
Comments